×

பட்டாபிராம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் பெண் படுகாயம்

சென்னை: சென்னை பட்டாபிராம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் பெண் படுகாயம் அடைந்துள்ளார். தண்டுரை பகுதி சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் படுகாயமடைந்த பெண்ணுக்கு தற்போது சிகிக்சை அளிக்கப்பட்டுக்கு வருகிறது.

Tags : Battabram , Woman injured in power outage near Pattabhim
× RELATED தீ விபத்தில் லாரி எரிந்து நாசம்