சென்னையில் மழை வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க காங். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: சென்னையில் மழை வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தொடரும் பலத்த மழை கவலை அளிக்கிறது எனவும் அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More