காஞ்சிபுரம் வரதராஜபுரம் பகுதிக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை

காஞ்சிபுரம்: அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் வரதராஜபுரம் பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. மணிமங்கலம் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Related Stories: