மழைநீர் தேங்கியுள்ளதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர்

சென்னை: மழைநீர் தேங்கியுள்ளதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் மழை தொடர்வதால் மேலும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More