மழை பாதிப்பு, நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் கலந்துரையாடல்

சென்னை: மழை பாதிப்பு, நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் கலந்துரையாடினார். டெல்லியில் நடைபெற்று வரும் 51-வது ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More