சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்: நோயாளிகள் தவிப்பு

சென்னை: சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் தவித்து வருகின்றனர். மருத்துவமனை உள்நோயாளிகள் வார்டுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் சிகிக்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நீர் புகுந்த வார்டுகளிலிருந்து நோயாளிகள் அனைவரும் மேல்தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

Related Stories:

More