வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: மாவட்ட ஆட்சியர்

தி.மலை: வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 19-ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையாார் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா நடைபெற உள்ளதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More