2015-ம் ஆண்டுக்கு பின்னர் முழுமையாக நிரம்பிய கபாலீஸ்வரர் கோயில் சித்திரக்குளம்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிரம்பியது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு முன்னர் பலமுறை பலத்த மழை பெய்த போதும் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிரம்பவில்லை.

Related Stories: