இன்று கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்: சென்னை மாநகராட்சி வேண்டுக்கோள்

சென்னை:  இன்று கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும் என சென்னை மாநகராட்சி வேண்டுக்கோள் விடுத்துள்ளது. சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அதிக சக்தி வாய்ந்த மோட்டர்களை கொண்டு நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

Related Stories:

More