கனகராஜ் சகோதரர் ஜாமீன் மனு தள்ளுபடி

கொடநாடு: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உயிரிழந்த ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மற்ற சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது. கனகராஜ் வீட்டில் இருந்து 3 செல்போன், 6 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதால் மேலும் விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: