அரியானாவில் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா சுட்டுக்கொலை

சண்டிகர்: அரியானாவின் சோன்பட் மாவட்டத்தில் உள்ள ஹலால்பூரில் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஹலால்பூரில் உள்ள சுஷில் குமார் மல்யுத்த பயிற்சி அகாடமியில் நிஷா அவரது சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. நிஷா தாஹியாவின்  தாயார் தன்பதியும் பயிற்சி மைதானத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தார். மல்யுத்த வீராங்கனை நிஷா அவரது சகோதரர் சூரஜை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் தப்பியோடினர்.

Related Stories: