தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More