கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஒன்றிய அரசு மீண்டும் அனுமதி

டெல்லி: கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஒன்றிய அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது. 2021-22 நிதி ஆண்டுக்கு தலா ரூ.2 கோடி ஒரே தவணையில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More