×

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும். 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை மாலை கரையை கடக்கும்.

Tags : Cadalur ,Weather Center , Weather Center
× RELATED சென்னையில் கோடை மழையின் அளவு 99% குறைந்துள்ளது: வானிலை மையம் தகவல்