வங்கக்கடலில் 13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் 13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வடமேற்கில் நகர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Related Stories: