×

அங்கன்வாடி பணியிடங்களில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு 25% இடஒதுக்கீடு

சென்னை: அங்கன்வாடி பணியிடங்களில் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

Tags : Ankanwadi , 25% reservation for widows and widowers in Anganwadi workplaces
× RELATED திமிரி அருகே திடீர் ஆய்வு...