கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடு : தமிழக அரசு அரசணை வெளியீடு

சென்னை: அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசணை வெளியிட்டுள்ளது. கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: