திருத்தணி அருகே அம்மையார் குப்பத்தில் 2 அம்மன் கோயில்கலில் பூட்டை உடைத்து கொள்ளை

திருத்தணி: திருத்தணி அருகே அம்மையார் குப்பத்தில் 2 அம்மன் கோயில்கலில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உண்டியலை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

More