×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,440 கனஅடியில் இருந்து 21,027 கனஅடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,440 கனஅடியில் இருந்து 21,027 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 150 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tags : Mattore Dam , Chennai, Rainwater, 240 places, Disposal, Corporation
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.29 அடியில் இருந்து 75.76 அடியாக உயர்வு