வரும் 29ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவிப்பு

டெல்லி: வரும் 29ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி வரும் 29ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories:

More