9 மாவட்டங்களில் நவ.10, 11ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நவ.10, 11ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: