பாடகி கே.எஸ்.சித்ராவிற்கு பத்ம பூஷன் விருதை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லி: பாடகி கே.எஸ்.சித்ராவிற்கு பத்ம பூஷன் விருதை  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

Related Stories:

More