எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக்கொண்டார்

சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக்கொண்டார். எஸ்.பி.சரணுக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Related Stories: