மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு விரைந்து சரி செய்ய வேண்டும்: சசிகலா கோரிக்கை

சென்னை: மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு விரைந்து சரி செய்ய வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் எங்கு பார்த்தாலும் கொஞ்சம் கூட மழைநீர் வடியாமல் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

Related Stories:

More