தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை: தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: