டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நவ.9, 10, 11-ம் தேதிகளில் ஒருசில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டெல்டாவில் 2 நாட்களுக்கு அதிகன மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. சென்னையில் 11-ம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: