முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் எம்.பி. ரமேஷின் காவல் நவ. 22-ம் தேதி வரை நீட்டிப்பு

கடலூர்: முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கில் எம்.பி. ரமேஷின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பி. ரமேஷின் காவலை 4-வது முறையாக நவம்பர் 22-ம் தேதி வரை நீடித்துள்ளது கடலூர் நீதிமன்றம்.  

Related Stories: