மழை வெள்ளத்தால் சேதம் ஏற்பட்ட குடியிருப்புகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கக் கோரி பிரதமருக்கு ஒ.பி.எஸ் கடிதம்

சென்னை: மழை வெள்ளத்தால் சேதம் ஏற்பட்ட குடியிருப்புகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கக் கோரி பிரதமருக்கு எதிர்கட்சித் துணை தலைவர் ஒ.பி.எஸ் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வீடுகள், உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். புனரமைப்புக்கு பணிக்கான தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: