சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்தது

சென்னை: சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை புறப்பட்டுள்ளது. மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள் புறப்பட்ட நிலையில் மேலும் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மணாலி, தாம்பரம், பெரும்புலிபாக்கத்திலிருந்து தலா ஒரு குழு என பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 3 குழு விரைந்துள்ளது. 

Related Stories: