புதுச்சேரி அடுத்த பாகூரில் சித்தேரி அணைக்கட்டு திறக்கப்பட்டதால் கடலூர் செல்லும் தரைப்பாலம் துண்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பாகூரில் சித்தேரி அணைக்கட்டு திறக்கப்பட்டதால் கடலூர் செல்லும் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. சித்தேரி அணைக்கட்டிலிருந்து அதிகமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More