×

தொடர் மழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

நாகப்பட்டினம்: கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Nagapattinam , Holidays for Nagapattinam district schools due to continuous rains
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்