×

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தென்காசி: நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : Nelam, Napasasai district , Holidays announced for schools and colleges in Nellai, Tenkasi district today
× RELATED சென்னை கொரட்டூரில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் பலத்த காயம்