தமாகாவினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு அதிகாரிகளை கொண்டு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் மூலம், பொது மக்களை சிரமத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் மழையால் பாதிக்கப்படுகின்ற மக்களை பாதுகாக்க தமாகாவினர் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More