நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய 290 இடங்களில் 209ல் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ராயபுரத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மழை நிவாரண பணிகளில் அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும் எடுப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More