மதுராந்தகம் உட்கோட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 75 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

மதுராந்தகம்: மதுராந்தகம் உட்கோட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 75 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மொத்தமுள்ள 262 ஏரிகளில் 75 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. மதுராந்தகத்தில்உள்ள 262 ஏரிகளில் 94 ஏரிகள் 75%-மும் 93 ஏரிகள் 50%-மும் நிரம்பி உள்ளன.

Related Stories:

More