புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.மாலை 5:30 மணி வரை புதுசேரியில் 7 செ.மீ மழையும், செங்கல்பட்டு செய்யூரில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Related Stories: