வன்னியருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

சென்னை: வன்னியருக்கு வழங்கப்பட்ட 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறவர் நல கூட்டமைப்பு மற்றும் முக்குலோத்தோர் முன்னேற்ற சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னியருக்கு வழங்கப்பட்ட 10.5% இடஒதுக்கீடு செல்லாது என்று நவ.1-ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: