காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டுக்கு அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More