திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்கள், சலவை தொழிலாளர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி: திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்கள், சலவை தொழிலாளர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு மேலணையில் இருந்து மாலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் 10,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More