கோடநாடு வழக்கில் கைதான தனபால், ரமேஷின் ஜாமின் மனு வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான தனபால், ரமேஷின் ஜாமின் மனு வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களது நீதிமன்ற காவலை 22ம் தேதி வரை நீட்டித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: