செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 12 மணி நேரமாக தொடர்ந்து மழை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 12 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை சுமார் 12 மணி நேரமாக பெய்து வருகிறது. 12 மணி நேரம் இடைவிடாது மழை பெய்வதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More