கரூர் மாவட்டம் மகிளிப்பட்டி வாய்க்கால் பாலம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்தது

கரூர்: கரூர் மாவட்டம் மகிளிப்பட்டி வாய்க்கால் பாலம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலை, விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை, நெல், வெற்றிலை உள்ளிட்ட சாகுபடிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More