பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு வரும் உபரி நீரால் ஊத்துக்கோட்டை தரைப்பாலம் உடைந்தது

ஆந்திரா: பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு வரும் உபரி நீரால் ஊத்துக்கோட்டை தரைப்பாலம் உடைந்தது. பாலத்தின் 2 இடங்களில் சுமார் 50 மீட்டர் அளவில் துண்டிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More