தமிழக - ஆந்திர எல்லையில் தொடர் கனமழை காரணமாக சித்தூர் கலவகுண்டா அணையில் இருந்து நீர் திறப்பு

சென்னை: தமிழக - ஆந்திர எல்லையில் தொடர் கனமழை காரணமாக சித்தூர் கலவகுண்டா அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், தெங்கல், கே.என்.பாளையம், பொன்னை, கொல்லப்பள்ளி, மேல்பாடி, வேப்பளை கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More