கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம்: கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More