×

வெள்ளக்காடாக மாறிய கொரட்டூர் பிராதான சாலை: குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்

சென்னை: சென்னை கொரட்டூர் பிராதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. மேலும் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags : CORATUR ,Prada Road , Floodplain, Korattur Main Road, Rainwater
× RELATED குப்பை கிடங்காக மாறிய கொரட்டூர் மயானம்: சீரமைக்க கோரிக்கை