மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியில் இருந்து 117.61 அடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 27,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியில் இருந்து 117.61 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்கிறது.

Related Stories:

More