டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்:  டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Related Stories:

More