×

மழை காரணமாக முழவதுவமாக பேருந்துக்களை இயக்க முடியவில்லை : அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை: தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப 17,719 பேருந்துகளை இயக்க முடிவு செய்தோம் என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியளித்தார். ஆனால் மழை காரணமாக முழவதுவமாக பேருந்துக்களை இயக்க முடியவில்லை என கூறினார்.


Tags : Minister ,Rajakapan , Due to the rain, the buses could not run completely
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...