நவம்பர் 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 9ல் உருவாகி, நவம்பர் 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்னையடுத்து, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து  தீவிர புயல் சின்னமாக தெற்கு வங்கக் கடலில் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More